( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

பிரான்சில் விமான கண் காட்சி – குவியும் உலக சண்டிய நாடுகள் சண்டை விமானங்கள் – படம் உள்ளே

ethiri.com

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விமான கண்காட்சி எதிர் வரும் வராம் இடம்பெறவுள்ளது
இந்த விமான கண்காட்சிக்கு அமெரிக்காவில் இருந்து மிகையொலி விமானங்கள் பிரான்சை வந்தடைந்துள்ளன .

உலக சந்தியா நாடுகளின் மிக முக்கிய முதல் ரக சண்டை விமானங்கள் இங்கே காட்சிக்கு வைக்க படுகின்றன .
அத்துடன் அதன் திறன் சார்பு நிலையும் செய்முறை விளக்கங்களுடன் காண்பிக்க படவுள்ளன .

உலகின் பல்வேறு நாடுகள் மேற்படி விமானங்களைவாங்கி குவிப்பதற்கு வருகை தரவுள்ளன .
ஆயுத ஏற்றுமதி முகவர்களும் இந்த சந்தையை ஆக்கிரமிக்க இப்போதே முண்டியடித்த வண்ணம் உள்ளன .

இந்த காண்காட்சி வேளையில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற கூடும் என்பதால்
தற்போது பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next
பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post