ethiri.com

சவுதிக்கு $500 மில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா – நவீன போர் விமானங்கள் உட்பட விற்பனை

அமெரிக்கா சவுதிக்கு $500 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி நவீன போர் தளபடாங்களை விற்பனை செய்வதற்கு
அந்த நாட்டின் செனட் மேல் சபை ஆதரவு தந்துள்ளது .
செவ்வாய்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் வெற்றி கரமாக பிரோரனை நிறை வேற்ற பட்டுள்ளது
இதனை தொடர்ந்து முழு வீச்சில் இந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன .

சவூதி ஜெமான் நாட்டின் மீது அகோர தாக்குதலை நடத்தியது
இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டம் தெரிவித்திருந்த நிலையில்
மேற்படி ஆயுத விற்பனை மீளவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
உலக நாடுகளில் சண்டையை மூட்டி தனது ஆயுதங்களை விற்று பணம் சம்பாதிப்பதில் இவ்வாறான நாடுகள் முன்னிலை வகிக்கின்றன .

ethiri.com

தமது நாடுகளில் தாக்குதல் நிகழ்ந்தால்ல் அது தீவிரவாதம் மாறாக வறுமை நாடுகள் மீது இவர்கள் தாக்குதல் தொடுத்தால் அது
மனிதாபிமானம் .

இலங்கையில் நிகழ்ந்தேறிய சிங்கள பேரினவாத தமிழின படுகொலைக்கு இதுவரை
அமெரிக்கா எதுவித உதவிகளையும் பாதிக்க பட்ட தமிழர் தரப்புக்கு புரியவில்லை என்பது தான் வெளிப்படை .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post