ethiri.com

பொதுபல சேனா அமைப்பின் ரவுடி பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு …………..

இலங்கையில் -பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை
பிறப்பிக்க நீதிமன்றம் அம்ருப்பு தெயர்வித்துள்ளது .

இனனக்ளுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தி நல்லிணகத்தை சிதைத்து சிங்கள இனவெறியை தூண்டி மத ,
இனமோதல்களை தோற்றுவித்து வரும் இவரையே கைது செய்ய கோரி விடுக்க பட்ட கோரிக்கையே நிராகரிக்க
பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post