ethiri.com

இலங்கையில் ரயிலில் மோதுண்டு இருபது பேர் பலி- தடுக்க தவறிய அரசு – மக்கள் கொதிப்பு ……………..

இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ரயிலில் மோதுண்டு இருபது பேர் பலியாகியுள்ளதாக
புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன .
இலங்கை அரசின் அசமந்த போக்கே மேற்படி மனித உயிர்கள் பலியாக காரணம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

ரயில்வே கடைவகளில் போதிய பாதுகபபு இன்மையே இந்த விபத்துக்கள் ஏற்பட
காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post