ethiri.com

வெள்ளை வானில் வந்த கும்பலினால் இராணுவ சிப்பாய் மீது அகோர தாக்குதல் -அடிகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை ………………..

கதிர் காமத்திற்கு வழி பாட்டுக்கு சென்ற சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவர் மீது வெள்ளை வானில் வந்த மர்ம கும்பல் ஒன்றினால்
கோரமாக தாக்க பட்டுள்ளார் .
இவரது மீது தாக்குதலை நடத்திய கும்பல் மாயம்கியுள்ளது .

பலத்த அடிகயங்களுக்கு உள்ளன இவர் கதிர்காம மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்காண காரணம் உடனடியாக தெரியவரவில்லை  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post