ethiri.com

பயணிகள் ரயிலில் தொங்கிய மனித தலை – அதிர்ச்சியில் உறைந்த மக்கள் …..

இலங்கை -கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரை நோக்கி ச்நேர தொடரூந்து ஒன்றில் மனித தலை
ஒன்று தொங்கியதை கண்ணுற்ற மக்கள் பொலிசாருக்கு தகவல் தரவும் விரைந்து வந்த போலீசார்
குறித்த மனித தலையை மீட்டு சென்றுள்ளனர் .

இருவர் தன்படம் எடுக்க முனைந்த போது ரயிலில் அடிபட்டு இறந்தனர் .
அவர்களில் ஒருவரது தலையாக இது இருக்கலாம் என நம்ப படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post