ethiri.com

உணவின்றி பட்டினியால் வாடும் வைத்தியசாலை நோயாளர்கள் – நல்லாட்சி அரசின் நரக வேலையால் மக்கள் அவதி ..!

வட்டவளை பகுதி வைத்தியசாலைக்கு அரசினால் வழங்க பட்டு வந்த இலவச உணவு திடிரென நிறுத்த பட்டமையினால்
அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் உணவு இன்றி அவதி படுகின்றனர் .

தொலை தூரங்களில் இருந்து வைத்திய சாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு உணவுகளை எடுத்து வருவதில் அவர்களது உறவினர்கள் சிரமங்களை எதிர் நோக்குவதில்
இந்த அப்பாவிகள் பட்டினியால் தவிக்கும் நிலை தொடர்கிறது .

ethiri.com

மகக்ளுக்கு சேவை புரிய வந்த நல்லாட்சி அரசின் நரக வேலையால் மக்கள் இவ்வாறு அவதியுறுகின்றனர் .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post