ethiri.com

பாலத்தை இடித்து தள்ளிய கனரக லொறி -போக்குவரத்து பாதிப்பு – படங்கள் உள்ளே

இலங்கையில் கனரக லொறி ஒன்று பொருட்களுடன் பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது
அந்த பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது .
இதன் போது சாரதி பலத்த காயமடைந்துள்ளார் .பாலமும் பலத்த சேதம் அடைந்துள்ளது

பாலம் சேதமடைந்தது அவ்வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post