ethiri.com

இலங்கையில் ரப்பர் அரிசி விற்பனையை கண்டு பிடிக்க விசேட படை -களத்தில் குதிப்பு

இலங்கையில் ரப்பர் அரிசி விரபனியில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி அரிசியை கண்டு பிடிக்கும் அகர்வில் புதிய படையணி ஒன்று களத்தில் இறக்கவிட பட்டுள்ளது .
இவ்வாறன் அரிசி விற்பனை இடம்பெற்றால் உடனடியாக் தமக்கு தெரிவிக்கும் அப்டி பொலிசார்
மக்களுக்கு அறிவித்துள்ளனர் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post