ethiri.com

பிரிட்டன் பவுண்ட் தேர்தல் வாக்குகள் வெளி வரும் வேளையில் அதிக ஏற்ற இறக்கம்

இன்று தற்போது பிரிட்டன் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பிரிட்டன் பவுண்டுகள் அதிக
ஏற்ற இறக்கத்தில் உள்ளன .

இரு பிரதான் கட்சிகளும் அறுதி பெரும்பாண்மை இன்றி தொங்கு பால
ஆட்சி அதாவது கூட்டணி ஆட்சியே அமைய பெறும் என எதிர் பார்க்க படுவதல பிரிட்டன் பவுண்டில் இந்த
ஏற்ற இறக்கம் தற்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது .

ethiri.com

இவ்வேளை பங்கு சந்தை நாணய மாற்றில் பலர் கோடீஸ்வரர்களாக உருவாக்கம் பெறும்
நிலை தோற்றம் பெறுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post