ethiri.com

சிங்கள பொலிசார் இருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு – அதிர்ச்சியில் பொலிசார்

இலங்கை – மட்டகளப்பு பகுதியில் 1997ம் ஆண்டு காலத்தில் இருவரை படுகொலை புரிந்தனர் என்ற குற்ற சாட்டில்
இடம்பெற்று வந்த நீதி விசாரணையில் இறுதி தீர்ர்ப்பு வழங்க பட்டுள்ளது .

இந்த தீர்ப்பு இரு போலீசாருக்கும் மரண தண்டனை வழங்குமாறு தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நீதிமன்ற அறிவிப்பு காவல்துறை மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post