ethiri.com

இலங்கைக்கு ரஜனியை அழைக்கும் வெளிவிவகார அமைச்சர்

இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க
ரஜனி விரும்பினால் இலங்கை வரலாம் என தெரிவித்துள்ளார் .
இவரது இந்த அழைப்பு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

தமிழகத்தில் ரஜனிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில்
இலங்கையின் இந்த பேச்சு இவ்வாறு அமைந்துள்ளது தமிழர்கள் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post