இரவின் மடியில் உன்னை தேடுகிறேன் ..!

இரவெல்லாம் உன் நினைப்பு
இதயத்தை அரிக்குதடி ….
இமை மூடி தூங்கமா
இதயமே உன்னை தேடுதடி ….

வசந்தமே ஒரு கணம்
வசால் வந்தாடு ….
உன்னோடு நான் என்று
உலகேறி பாடு ….

குடையாக நானிருப்பேன்
குமரியே வா …வா ….
தடை ஏதும் போடாது
தருவேனே வா …வா …

எதை ஒன்றை கேட்பாயோ
எடுத்தே நான் தருவேன் …
உலகையை சுருட்டி
உன் தலை அணிவேன் …

மெத்தையாய் நீ தூங்க
மேனியை தருவேன் …
வா குயிலே வா …வா
வசந்தமே இங்கு தானே வா வா..!

– வன்னி மைந்தன் (ஜெகன்)
 

Related Post