ethiri.com

லண்டன் தேம்ஸ் நதியில் இருந்து தீவிரவாத தாக்குதலில் பலியானவர் சடலம் மீட்பு

லண்டன் பாலம்( ) லண்டன் பிரிட்ஜ் ) அருகில்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
பலியான பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரது சடலம் நேற்று செவ்வாய் கிழமை
கண்டு பிடிக்க பட்டுள்ளது .

பொலிசார் நடத்திய தேடுதலின் பின்னர் மேற்படி சடலம் மீட்க பட்டுள்ளது .
தாக்குதல் நடந்த வேளை தேம்ஸ் நதியில் குதித்த போதே இவர் இறந்திருக்கலாம்
என
தெரிவிக்க படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post