ethiri.com

நந்தி கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆயிரகணக்காண மீன்கள் – திடீர் செல்வந்தர் ஆன அதிசயம்

தமிழர்களை பலி கொண்ட நந்தி கடல் பகுதியில் தற்போது திடிரென மீன்கள் குவிய தொடங்கின .
இதனால் அந்த பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் வலையில்
மூவாயிரம் கிலோவுக்கு அதிகமான மீன்கள் சிக்கியுள்ளன .

இதனால் அந்த பகுதி மீனவர்கள் திடீர் செல்வந்தர் ஆகியுள்ளனர் .
சீரற்ற கால நிலை காரணமாக மீன்கள் இந்த கரையோரம் நோக்கி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post