ethiri.com

கண்டியில் 5.5 km குகை அமைக்க 200 மில்லியன் டொலர்களை தென் கொரியா இலங்கைக்கு வழங்குகிறது

இலங்கை – கண்டியில் 5.5 km நீல குகையடி போக்குவரத்தை ஏற்படுத்த
தென் கொரியா இலங்கைக்கு இருநூறு மிலியன் டொலர்களை நாப்பது வருடத்தில் மீள் திருப்பி அளிக்கும்
திட்டத்துடன் கடனடிப்படையில் வழங்குகிறது .

உலக நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை பல மில்லியன் டொலர்களை கடனாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post