( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . ) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருடன் மாணவி ஓட்டம் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

பகையே கருணாவே பதில் சொல்லு …!

ethiri.com

பிரபாகரன் புகழ் பாடி
பிரமாண்டம் ஆனாய்
பிரபாகரன் படை அழித்து
பிரம்மை என் கண்டாய் ..?

கொடியாரின் வால் பிடித்து
கொடுங்கோலாய் இருந்தாய்
கொடுஞ் செயலை நீ புரிந்து
கொதிக்க தமிழ் வைத்தாய் …

இது நாள் வரை நீ புரிந்த
இடர் தீர என் செய்வாய் ..?
இல்லாது உயிர் விட்டு
இன்றே நீ மடிவாய் …..?

நலம் வாழ தமிழ் வேண்டின்
நாடி இதை செய்வாய்
நாயாய் நக்கி திரிந்தாய்
நய வஞ்சம் தெரிவாய்….

குறையே உன் குலமே – இதன்
குல தொழிலோ சொல்வாய் ..?
பகையே தமிழ் ஆக்கி
பகையில் ஏன் மறைந்தாய் …?

-வன்னிமைந்தன் – (ஜெகன் )
ஆக்கம் -05/06/2017 

பெண்களுடன் காதல் முறிந்தால் இப்படி பண்ணுங்க எல்லாம் சரியாகிடும் -மேலும் படிக்க இதில் அழுத்துங்க

Related Post