ethiri.com

மக்களுக்கு வீடு கட்ட அத்திவாரம் வெட்டும் மகிந்த மகன் நாமல் – வீடியோ

தென் இலங்கை வெள்ளத்தால் படக்கக பட்ட வீடுகளுக்கு சென்ற மகிந்த மகன் நாமல் அங்கு தானே பாதிக்க பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் முகமாக
மண் வெட்டி பிடித்து அத்திவராம் வெட்டும் காட்சி வெளியாகியுள்ளது

எதிர்கால அரசியலுக்கு இப்போதே காட்சியமைப்பில் மகிந்த மகன் ஈடுபட்டுள்ளார் என எதிர்கட்சிகள் கிண்டலடித்து
வருகின்றன

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post