ethiri.com

மலசல கூடத்தில் வசிக்கும் குடும்பம் – கண்டு கொள்ளாத மக்கள் ,அரசு -நெஞ்ச பதற வைக்கும் கண்ணீர் கதை .

இலங்கை – பொலனறுவை பத்தினி கோயிலுக்கு அருகில்
கும்பம் ஒன்று மலசல கூடத்தில் கடந்த மூண்டு ஆண்டுகளாக வசித்து
வருகின்றனர் .

இவர்கள் மலசல கூடத்தை துப்பரவு புரிந்து அதில் வரும் பணத்தின் மூலம் தமது வாழ்வை நடாத்தி
வருகின்றனர் .

ethiri.com

இவர்களுக்கு அரசு வீடு கட்டி தருவதாக தெரிவித்த போதும் இதுவரை அதனை புரியவில்லை .
கழிவறை சுத்தம் செய்வதால் வேறு இடத்தில் பணி புரியவும் இவர்களை யாரும் வேலைக்கு
அழைப்பதும் இல்லை என கண்ணீருடன் தெயர்வித்துள்ளனர் .

இந்த குடும்பத்தை இலங்கை அழும் அரசு காப்பாற்றுமா ..? அவர்கள் தவறின் மனிதம் உள்ள
மக்கள் உதவிகளை வழங்குவார்களா .>? 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post