ethiri.com

காட்டுக்குள் மலம் கழிக்க சென்ற கடல்படை சிப்பாயை அடித்து கொன்ற யானை

இலங்கை – கடல்படையை செர்ந்தாஹ் இராணுவ சிப்பாய் ஒருவரை காட்டு யானை ஒன்று அடித்து கொலை புரிந்துள்ளது
காலை கடன்களை கழிக்க முகாமின் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்ற போதே மேற்படி துயரம் இடம் பெற்றுள்ளது .
அண்மையில் காட்டு யானைகள் தாக்கி பல மக்கள் பலியாகி வருவது குறிப்பிட தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post