ethiri.com

தென்கொரியாவில் 28,500 அமெரிக்கா படைகள் குவிப்பு – வடகொரியா மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா .

வடகொரிய ஐநாவின் தடைகளை மீறி அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் ஏவுகணைகளை தொடராக சோதனை புரிந்து வருகிறது .
இந்த சோதனை உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என கூறும் அமெரிக்கா வடகொரியா மீது தாக்குதலை தொடுக்க அணைத்து
வித போர் தயாரிப்புக்களில் ஈடுபட்டு வருகிறது .

இதற்கமைவாக நிரந்தரமாக தென் கொரியாவில் 28,500 அமெரிக்கா படைகளை நிலை நிறுத்தியுள்ளது .
அமெரிக்கா இத்தனை ஆயிரம் தொகையில் தனது படைகளை அங்கு குவித்திருப்பது
விரைவில் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தவே என உளவுத்துறை ஊடகங்கள் தெரிவித்து மீள்
பர பரப்பை கிளப்பியுள்ளன .

ethiri.com

எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயம் மீள ஆரம்பித்துள்ளது கொரியா தீபகத்தில்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post