ethiri.com

ஜப்பானில் மகிந்தவுக்கு நடந்த அவமானம் – கொதிக்கும் தமிழின கொலையாளி …!

ஜப்பானுக்கு பத்து நாள் விசேட பயணம் ம் ஒன்றை மேற்கொண்டுள்ள மகிந்தவை தமது நாடு உத்தியோக பூர்வமாக் அழைக்கவில்லை என கூறி
ஜப்பான் அரசு கையை விரித்துள்ளது .மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேகொண்டுள்ளார்
என கூறி ஜப்பான் மகிந்தாவை அவமதித்துள்ளது .

ஆட்சியில் தான் இல்லாத போதும் ஒரு நாட்டின் அதிபரின் வவேற்ப்பு அந்தஸ்தை எதிர் பார்க்கும் மகிந்தவுக்கு
நடந்துள்ள மேலும் ஒரு வெளிநாட்டு அவமதிப்பாக இது அமைந்துள்ளது .

ethiri.com

பிரிட்டனும் இதுபோலவே மகிந்தவுக்கு கையை விரித்தது இங்கே குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post