ethiri.com

சனல் 4 வெள்ளை வான் கடத்தலில் ஈடுபடுகிறதாம் – மகிந்த அணி கூக்கிரல்

இலங்கையில் வெள்ளை வன கடத்தல் இடம்பெருவதாக் லோனட்னில் உள்ள சனல் போ தொலைக்காட்சியும் .
அங்கு உள்ள தமிழர்களுமே பின்புலமாக உள்ளனர் என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர் .

மகிந்தவின் படுகொலைகள் தொடர்பான விடயத்தை உலக அரங்கில் அம்பல படுத்திய முதன்மை
தொலை காட்சியாக இது இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post