ethiri.com

10 வருடமாக 15000 ரூபாய்க்கு ஒரு லட்சம்பேருக்கு போலி வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கிய கும்பல் மடக்கி பிடிப்பு

இலங்கை மருதானையில் இரகசிய வீடொன்றில் கடந்த பத்து வருடங்களாக போலி வாகன சாரதி அனுபத்தி பத்திரங்களை
பதின் ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்று வந்த கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது .

இவர்கள் இவ்வாறு ஒருலட்சம் பேருக்கு அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது
அம்பலமாகியுள்ளது .

ethiri.com

இறுதியாக பெற்ற பலரது ஆவணங்கள் மீட்க பட்டுள்ள நிலையில்
அதனை பெறுவதற்கு முயற்சித்தவர்கள் விரைவில் கைது செய்ய பட்டு
சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளது .

மோட்டர் திணைக்கள அதிகாரிகள் சிலர் இந்த விடயத்துக்கு விலை போயுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளதும் விரைவில் அவர்களும் கைது
செய்ய படுவார்கள் என தெரிவித்துள்ள நிலையில் பெரும் பர பரப்பு நிலவுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post