ethiri.com

யாழ் மக்கள் தென் இலங்கை சிங்களவர்களுக்கு உதவணுமாம் – வெட்க கெட்டு பொலிஸ்மா அதிபர் கோரிக்கை .

தென் இலங்கை வெள்ள பெருக்கில் சிக்கி தவித்து வருகிறது .
இவ்வேளை பாதிக்க பட்டுள்ள சிங்களவர்களுக்கு உதவுவதற்குயாழ் தமிழ் மக்கள் முன் வரவேண்டும் என
யாழ் மாவட்ட பொலிஸ்மா ஆதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் .

சுனாமியால் வடக்கு தமிழர்கள் பாதிக்க பட்ட பொழுதும் ,
கோரமாக குண்டுகளை வீசி தமிழர்களை பலி கொண்ட பொழுதும்
பட்டாசு வெடித்து கொண்டாடிய சிங்களவர்களுக்கு மானமுள்ள தமிழன் எவ்வாறு உதவுவான் என
உலக தமிழ் இனம் கேள்வி எழுப்பியுள்ளது

ethiri.com

தமிழர்கள் பட்ட அதே வலியை சிங்களவன் அனுபவிக்க வேண்டும் என்பதே
தமிழர்களின் குமுறலாகும்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post