ethiri.com

சிங்கள பொலிசாரை தாக்கி விட்டு ஓடிய மாடு -புலிகள்போல நடத்திய அதிரடி தாக்குதல் – நாலு பொலிசார் உயிர் ஊசல் –

இலங்கை -ஆனைமடு – நவகத்தேகம வீதியில் பெரியகுளம் பகுதியில், பஸ் மீது மோதி
காவல்துறை வாகனம் சேதமடைந்தது ,இந்த வண்டியில் பயணித்த காவல்துறை
அதிகரிகள் உள்ளிட்ட நால்வர் பலத்த காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இவர்கள் சென்ற வண்டியின் குறுக்கே மாடு பாய்ந்து ஓடியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகள் போல இடைமறித்து அதிரடி விபத்தை ஏற்படுத்தி விட்டு மாடு தப்பி ஓடிவிட்டது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post