ethiri.com

தென்கொரியாவை ஏமாற்றிய அமெரிக்கா – பூட்டிய ஏவுகணைகள் வேலை செய்யவில்லை -அதிர்ச்சியில் தென் கொரியா ..!

தென் கொரியாவின் ஆட்சி மாற்றத்தின் போது அமெரிக்காவின் சிறப்பு படைகள் தென் கொரியாவில்
THAAD ரக ஏவுகணைகளை பொறுத்தினர் .

இந்த ஏவுகணையின் செயல் பாடானது வானில் வரும் ஏவுகணைகளை வழி மறித்து தாக்கி
அழிக்கும் தானியங்கி செயல் முறையில் செயல்படுவதாகும் .

அவ்வாறான இந்த ஏவுகணைகளை தென் கொரியாவின் முக்கிய பகுதிகளில் வடகொரியாவின் எல்லை பகுதிகளை அண்மித்து
மிகுந்த பாதுகாப்புடன் நிறுவ பட்டன
ஆனால் இதில் இருந்து ஏவிய ஏவுகணைகள் பாய்ந்து வாய்ந்த எதிர் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் செயல் திறனில்
தோல்வியை தழுவியுள்ளன .

இதனால் பெரும் அதிர்ச்சியில் தென் கொரியா உறைந்துள்ளது ,இதனை அடுத்து அமெரிக்காவுடன் மிகவும் தனது ஆதங்கத்தை
கொட்டி தீர்த்துள்ளது .

நாடுகளில் சண்டைகளை ஊட்டி தனது ஆயுதங்களை விற்று பிழைப்பு நடாத்தி வரும் அமெரிக்கா முதல்
தடவையாக தென் கொரியாவில் முறுகல் நிலையில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .

தென்கொரியாவை ஏமாற்றிய அமெரிக்கா – பூட்டிய ஏவுகணைகள் வேலை செய்யவில்லை -அதிர்ச்சியில் தென் கொரியா ..!


 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post