ethiri.com

வெள்ளத்தில் மிதக்கும் சிங்களவரை காப்பாற்ற களம் இறக்க பட்டுள்ள மூவாயிரம் இராணுவம்

தென் மேற்கு சிங்கள பகுதிகள் அதிகம் வெள்ளத்தில் மிதக்கின்றன .
இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை நூற்றி என்பத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் நூற்றி பத்து பேர் காணமல் போயுள்ளனர் .

இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு 1,800இராணுவம்
1,100 கடல் படையினர் இவர்களுடன் இரண்டாயிரம் பொலிசார் பணியில் ஈடுபட்டுள்ளனர் .

ethiri.com

கவசவாகனங்கள் ,மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன .
உலங்கு வானூர்திகளும் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளன .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post