அழிகிறான் சிங்களவன் சிரி தமிழா ..!

அழு தழுது தமிழ் கதற
அடிதன்று கொன்றாய்….
அவர் சாபம் உனை துரத்த
அழுதேனோ திரிந்தாய் …?

விழி வந்து நீர் விழவே
வீழ்ந்தழுதாய் ஏனோ ..?
குடி வந்து நீர் தின்ன
குடி பெயர்ந்தாய் ஏனோ ..?

உன் வீடு உடைந்து விழ
உளம் உடைந்தாய் ஏனோ ..?
வலி பட்ட எம் கதறல்
வலிக்கிறதா உனக்கு …?

கண் முன்னே உறவுகளை
கடு கதியில் கொன்றாய் …
கண்ணீரில் நாம் தவழ
கை தட்டி சிரித்தாய் ….

குருதியிலே தமிழ் மிதக்க
கூவி அன்று திரிந்தாய் …
அன்றழுத கண்ணீர்
அழிக்குதடா திங்கள் ….

ஒரு கோடி சிங்களவா
ஓடும் நீரில் அழிவாய்….
தமிழன் பட்ட வலிகளையே
தங்க மேனி சுமப்பாய் ….!

-வன்னி மைந்தன் -(ஜெகன் )
ஆக்கம் -28/05/2017

இன்று வெள்ளத்தில் சிங்களவன் வீடிழந்து,உடமை இழந்து வீதியில் நின்று கதறிய போது …
அந்த மனங்களுக்கு இது சமர்ப்பணம் …..
 

Related Post