ethiri.com

தமிழர் அல்லாத ,நடிகர் நடிகைகள் ,நடித்துள்ள திரைப்படங்கள் வெளிநாடுகளில் தடை செய்ய படும் -ஈழ தமிழர் எச்சரிக்கை ..!

பாரம்பரிய மரபு வழி தமிழ் வழி வந்த மக்கள் ,தென்னிந்திய திரைப்படங்களில் தமிழர் அல்லாத
நடிகர்,நடிகைகள் நடித்து வெளிவரும் திரைப்படங்களை தடை செய்ய படும் நிலைக்கு
தற்கால தமிழக அரசியல் தள்ளியுள்ளதாக மனம் குமுறுகின்றனர் .

ஈழ தமிழ்கள் திருட்டு வழியூடாக திரைப்படங்களை வெளியீடு செய்வதற்கு தென் இந்தியா திரைப்பட சமுகம் ,ஈழ தமிழர்கள் மீது
கறைகளை வீசிய நிலையிலும் ,தமிழர் அல்லாத நடிகர் ,நடிகைகளை வாழ வைப்பதன் ஊடாகவே இந்த நிலைக்கு
இவை செல்வதாக அவர்கள் கருத்தாக பதிய பெறுகிறது .

ethiri.com

தமிழ் நாட்டில் தமிழ் பேசுபவன் அல்லது மரபு வழி தமிழர்களை நடிகர் ,நடிகைகள்
நடித்து வெளி வரும் திரைப்படங்கள் மட்டுமே முறைப்படி திரையரங்குகளில் ஓட விடப்படும் அவை அல்லாது வெளிவரும்
திரைப்படங்கள் இவ்வாறு திருட்டு தனமாக வெளியிடுவது சரிதான் என்ற வாதமே ஈழ தமிழர்கள் மத்தியில்
நிலை பெற்றுள்ளது .

பிற மொழி இனத்தவர்கள் எவரும் மரபு வழி தமிழ் தேசிய ரீதியில் தமிழர்கள் அழியும்
போது குரல்தரவில்லை என்ற பார்வையோடு பயணிக்கின்றனர் .

எனவே இதனை தமிழக திரைப்பட இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள்
கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தவறின் அவர்கள் படங்கள் முடக்க படுவதுடன் அவர்கள்
பாரிய நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ள படுவார்கள் என எச்சரிக்கை விடுகின்றனர் .

இதனை கவனத்தில் கொள்ளா விட்டால் இதன் அழிவு தென் இந்தியா சினிமாவை இல்லாது அழிக்கும்
நிலைக்கு செல்லும் என்பது திடமாகிறது .

கதைக்கு மட்டும் படம் ஓடுகிறது என கூறும் இயக்குனர்கள் ,அதனை ஏற்றுள்ள மக்கள் ஏன் சாதாரண புதிய
மரபு வழி தமிழர்களை நடிகர் ,நடிகைகளாக ஏற்று கொள்ள மாட்டனர் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் .

இதன் ஆழ அரத்தங்களை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஈழ தமிழரின் நிலைப்பாடாக உள்ளது .

( இங்கே தமிழ் பேசும் தமிழர்கள் என கூறவில்லை ) எந்த மொழிகரானும் தமிழ் பேசலாம் அதனால் தமிழ்பே சும் மக்கள்
விடுதலை என்று அர்த்த படுத்த முடியாது மிக நுணுக்கமாக கவனியுங்கள் . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post