ethiri.com

பெண் சிறுநீர் கழிப்பதை மறைந்திருந்த பார்த்த கிழவரை அடித்து கொன்ற ஊர் மக்கள் .

இலங்கை – பெரதேனியா பகுதியில் பெண் ஒருவர் சிறு நீர் ,மலம் கழிப்பதை மறைந்திருந்த பரத்து கொண்டிருந்த ஐம்பது
வயது முதியவர் ஒருவரை கண்ணுற்ற ஊர் மக்கள்
அவரை அடித்து கொன்றுள்ளனர் .

பலகத்த அடி காயங்களுக்கு உள்ளான அவர் மூச்சடங்கி மரணமானார் ,மேற்படி சம்பவம்
அதிர்வலைகளை கிளப்பியுள்ளது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post