ethiri.com

சிங்களவரை காப்பாற்ற உணவுகளுடன் இலங்கை வந்தடைந்த இந்தியா போர் கப்பல்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்களவர்களை காப்பாற்றும் நோக்குடன் உணவு ,மருந்து பொருட்களுடன் இந்தியாவில் இருந்து கப்பல்
ஒன்று கொழும்பை வந்தடைந்துள்ளது ,மேலு ஒரு தொகுதி பொருட்களுடன் நாளையும் ஒரு கப்பல் வரவுள்ளது .

தமிழ் மக்கள் போரில் கொல்ல பட்ட போதும் ,தமிழர் தேசம் வெள்ளத்தால் பாதிக்க பட்ட போதும் இந்தியா
அரசுகள் எதுவித உதவிகளு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடதகக்து . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post