ethiri.com

தமிழின அழிப்பு நாளில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள் -9 பேர் பலி -30 பேர் மாயம் .

இலங்கையின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது
அதிக மழையினால் ஏற்ப்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த எச்சரிக்கி விடுக்க பட்டுள்ளது .

களுத்துறை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால்
இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் மேலும் முப்பது பேர் காணமல் போயுள்ளனர் .

ethiri.com

காணமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்சபடுகிறது ,முள்ளி வாய்க்கால் தினத்தில்
இது போன்ற அவலம் சிங்கள பகுதிளை ஆண்டு தோறும் ஆட்டி படைத்து வருவது குறிப்பிட தக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post