ethiri.com

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 40 மில்லியன் ரூபா Heroin மீட்பு -பாகிஸ்தானியர்கள கைது

பாகிஸ்தான் கராச்சியில் ல் இருந்து சூட்கேஸ் ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 40 பெறுமதியான Heroin
போதைவஸ்து சுங்க பிரிவால் மடக்கி பிடிக்க படுள்ளது .

மேற்பட கடத்தலை புரிந்த பாகிஸ்தானியர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

ethiri.com

பாகிஸ்தானில் இருந்தே அதிகளவான போதைவஸ்து இலங்கைக்குள் கடத்தி வரபடுவது அதிகரித்து
செல்வது குறிப்பிடதக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post