ethiri.com

மர்ம ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு கொலை – எகிறும் ஆயுத படுகொலைகள ..!

இலங்கை- சற்று முன்னர் Hikkaduwa பகுதியில் மரம் ஆயுத தாரிகளினால் இருவர் சுட்டு படுகொலை புரிய பட்டுள்ளனர் .
இறந்தவர்களது சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது .
குற்றவாளிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபாடு வருகின்றனர் . 

ethiri.com

Related Post