ethiri.com

புடவை தொழில் சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து மோதல் -38 பேர் காயம் -சிலர் உயிர் ஊசல் .

இலங்கை – நிக்கவரட்டிய பகுதியில் காமன் புடவை தொழில் சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து
சாரதியின் கட்டு பட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த
முப்பத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post