ethiri.com

ஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது

இந்துநேசியாவில் பாட்டி ஒன்றில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டாடிய நூற்றி பதின் நான்கு ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்
தமது நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக செக்ஸ் படம் தயாரிக்கும் நிகழ்வாக இது அமைந்ததினால்
இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கைதானவர்கள் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்

 

ethiri.com

Related Post