ethiri.com

நாங்கள் ஏவுகணை சோதனை நடத்துவோம் – முடிந்தால் மோதி பார் அமெரிக்காவுக்கு ஈரான் நெத்தியடி

அமெரிக்காவின் ஆதரவு இன்ரி நாம் எமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனைகளை நடத்துவோம் என
ஈரான் அமெரிக்காவிற்கு நெத்தியடியாக பதில் வழங்கியுள்ளது .

சவூதி சென்றுள்ள அமெரிக்கா அதிபர் முஸ்லீம் நாடுகளை இணையும் படியும் கோரிக்கை விட்டிருந்த நிலையில்
அதற்க்கு செம அடியாக ஈரான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ethiri.com

இந்த அறிவிப்பால் டிரம்ப் அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

அமெரிக்காவுக்கு எதிராக நேரடியாக ஈரான் ,வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post