ethiri.com

13 கப்பல்களில் MGR தந்த பணத்தில் ஆயுதங்களை கடத்தினோம் – கேபி இரகசியங்களை உடைத்தார் – video…………………..

புலிகள் எவ்வாறு ரஷ்யா,அமெரிகாவினால் தாக்கி அளிக்க பட்டனர் என்பதுடன் ,தான தைலனத்தில் இருந்து எவ்வரைஉ புலிகளுக்கு கப்பல்
மூலம் ஆயுதங்கள் ,மருத்துகள் மற்றும்,நிதிகள் ,
மற்றும் புலிகளுக்கு வேண்டியதை கடத்தி வந்தேன் என்பதை தெரிவித்துள்ளார் .

புலிகளுக்கு mgr, புரிந்தார் என்பது தொடர்பாக தெரிவித்துள்ளார்
உளவு நிறுவனங்களின் விளையாட்டு தொடர்பாக பல விடயங்களின் மறைமுகமாவும் .
பலவற்றை நேரடியாகவும் தெரிவித்துள்ளார் .

ethiri.com

தமிழகத்தில் mgr தந்த பணத்தின் மூலம் 13 கப்பல்களில் ஆயுதங்களை கடத்தினோம் -கேபி பிர பரப்பு

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த mgr அவர்களது ஆட்சியில் அவர் வழங்கிய பணத்தின் ஊடாக பதின் மூன்று கப்பல்களில்
ஆயுதங்களை கடத்தினோம் ,தமிழகத்துக்கு கப்பல்களில் அயுதங்களை அனுப்பி வைத்தோம் அதனை
mgr அவர்கள் கிழியர் பண்ணி அங்கிருந்து வல்வெட்டி துறைக்கு கடத்தி சென்றோம்
என கேபி தெரிவித்துள்ளார்

இந்த இரகசியங்களை இப்படி கேபி போட்டு உடைத்துள்ளது தமிழ்கள் மத்தியில் பெரும்
அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
IRA,மற்றும் PLO வை மைய படுத்தியே புலிகள் கரும்புலிகள் தாக்குதலை மைய படுத்தி உருவாகினர் எனவும்
அவர்களின் தாக்குதல்களில் இருந்து முக்கிய பல ஐடியாக்கள் கிடைத்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இரண்டு மணி நேரம் பூட்டிய அறையில் கை களை குலுக்கி கோத்தபாயவுடன் உரையாடினோம் ,அயுதங்கள ,பணம்,.
புலிகள் சொத்துக்கள் என்பன தொடர்பாக தெரிவித்தேன் .சில டீலுக்கு அவர் வந்தார் அதன் அடிப்பையில்
நான் அதனை புரிந்தேன் என கூறியதன் ஊடாக பல விடயங்களை அம்பல படுத்தியுள்ளார் .

ஆயுதங்கள் மூலமாக எதனையும் சாதிக்க முடியாது ,சமாதானத்தின் மூலம் இந்த நாட்டை கட்டி எழுப்புவிம்
புதிய சந்ததியினர்கையில் வளமான வாழ்வை கையளிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post