ethiri.com

அரச பணம் பெற்று லண்டனில் சீட்டு ,வட்டிக்கு பணம் கொடுத்த தமிழருக்கு வீழ்ந்த ஆப்பு –

பிரிட்டனில் பல்லாண்டுகளாக தமிழர்க்ள வசித்து வருகின்ற பொழுதும் அதன் சட்டம் ,ஒழுங்கு தொடர்பாக புரிந்த கொள்ளாத நிலை
தொடர்ந்து செல்கிறது .
அரச பணத்தை பெற்று கொண்டு நீண்ட நாட்களாக வட்டிக்கு பணம் கொடுத்தும் சீட்டு பிடித்து வந்த தமிழர்கள் சிலருக்கு பெரும்
ஆப்பு வீழ்ந்துள்ளது .

அரச பணத்தை பெற்று வட்டிக்கு பணம் வழங்கியவர் அதனை பெற்றவர் மாதம் தோறும் வங்கியின் ஊடாக
வட்டி பணத்தை செலுத்தி வந்துள்ளார் .
வங்கி தானே என்ற அலட்சியத்தில் வட்டிக்கு விட்டவர் பயணித்துள்ளார் .
ஆனால வட்டிக்கு வழங்கியவர் தனது தொழில் அதாவது வியாபர வங்கி கணக்கின் ஊடாக
பணத்தை வழங்கி வந்ததுடன் அதனை தனது வியாபர செலவு கணக்கில்
வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியுள்ளார் .
வியாபாரம் புரிபவர்கள் தமது ஆண்டு மொத்த வருமானத்தில் செலவை கழித்து வரும் இலாபத்திற்கு தான்
வரி செலுத்துவது நடைமுறை ,அதனை இவர் இங்கே கையாண்டுள்ளார் .

இதனை கண் கணித்த வருமான வரித்துறை வட்டிக்கு விட்டவரை தொடர்ந்து
கண்காணித்து வந்துள்ளது அதன் நிலையில் அவரது அலைபேசி முதல் கொண்டு அனைத்தும்
சோதனைக்கு உள்ளாக்க பட்ட போது சிங்கம் சிக்கியது .

தற்போது இவர் வட்டிக்கு பணத்தை வழங்கிய பலரிடம் கந்து வட்டி வீதம் பல ஆண்டுகளாக பெற்று முதலுக்கு மேலால் வட்டியை பெற்றுள்ளதும் .
வட்டி வழங்கிட தாமதித்தால் அவர்கள் பணி புரியும் தொழில் நிறுவனங்களுக்கும் ,வீடுகளுக்கும் சென்று
அவமரியாதை புரிந்தும் வந்துள்ளார் .

அனைத்து குற்றங்களும் நிருபிக்க பட்டநிலையில் அவர் அரசிடம் பெற்ற அனைத்து பணத்தையும் தண்டத்துடன் மீள வழங்குவதுடன் ,
பிரிட்டனில் வாழும் வரை அரச பணம் பெறமுடியாது
என்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் ,சிறை தண்டனையும் கிடைக்க பெற்றுள்ளது .

ஐரோப்பாவின் நிதிய சட்டத்தில் முதலுக்கு ஒரு வரையறை உள்ளது இவ்வளாவு தான் அதற்கு வட்டி
என்ற கணக்கு உள்ளது அதனை தாண்டி பெற்றிட முடியாது ,ஆனால் தமிழர்கள் மொக்கன் கூட்டம் போல
வெளிநாடுகள் வந்த பொழுதும் செயல் பட்டு இவ்வாறான சிக்கலில் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .

இதுக்கு தானே மகனே ஆசை பட்டாய்…வட்டி வழங்கியவர்கள் குசியில் உறைந்துள்ளனர் ,
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post