யாழில் கள்ளு தவறணை மேனேஜர் மண்டையை உடைத்த குடிகாரன் – குடிகாரர்கள் அடி தடி – படம் உள்ளே ………….

சற்று முன் அளவெட்டி கல்லுதவரணையில் ஏற்பட்ட வெறியாட்டத்தில் தவரணை மனேஜர் காயம்
கள்ளு வாங்கிவிட்டு இவரது மகன்முறையானவர் காசு கொடுககமறுத்ததால் ஏற்பட்ட தகராற்றினால்
கம்பியினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்கியவரை. தெல்லிப்பளை பொலிசாரினால் கைது செய்ய பட்டுள்ளார்

நிழல் நிருபர் -ஈழத்து மறவன் – 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post