ethiri.com

கணவனை கடத்திய கள்ள காதலியை வீடு தேடி சென்று வெட்டிய மனைவி – யாழில் நடந்த பயங்கரம்

இலங்கை – சாவ­கச்­சேரி பகுதியில் இளம் பெண் ஒருவர் அவரது கணவனை கடத்தி சென்றுள்ளார் .
இதனை அறிந்த மனைவி பெரும் கத்தியுடன் சென்று அந்த பெண்ணையும் ,அவரது சிறு பிள்ளைகளையும்
கத்தியல வெட்டியுள்ளார் .
பலத்த கத்தி வெட்டுக்கு உள்ளான பெண்ணும் ,மகனும் மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டுள்ளனர் .

கள்ள காதலியை வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post