ethiri.com

முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தங்க நகைகள் கொள்ளை

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றக்கண்டி அம்பாள் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சியம் அறை என்பன உடைக்கப்பட்டு நகை, பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக்கண்டி அம்பாள் ஆலயத்தின் மூலஸ்தான் மற்றும் களஞ்சிய அறை என்பன நேற்றிரவு (14-05-2017) உடைக்கப்பட்டு பணம் நகை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்டு இன்று (14-05-2017) காலை ஆயலத்திற்கு ச்;சென்று பார்த்தபோது ஆயலத்தின் மூலஸ்தானக்கதவுகள் உடைக்கப்பட்டு அம்பாளுக்கு அணியப்பட்டிருந்த தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு தொகை பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது

நிருபர் சோழன்

ethiri.com



 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post