ethiri.com

துருக்கி ஆட்சி கவிழ்ப்பை முன் நின்று நடத்திய நபர் மலேசியாவில் இருந்து நாடு கடத்தல்

துருக்கியில் ஆளும் அரசின் ஆட்சியை கவிழ்க்க முனைந்த இராணுவ சதிக்கு துணை போனார்கள்
என்ற குற்றசாட்டில் மலேசியாவில் தங்கி இருந்த முக்கிய நபர் ஒருவரை அந்த நாடு துருக்கியிடம்
ஒப்படைத்துள்ளனர் .

இந்த ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் உள்ளிட்ட
பத்தாயிரம் பேர் சிறைகளில் அடைக்க பட்டது
குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post