ethiri.com

கருங்கடல் பகுதியில் அமெரிக்கா கப்பல்களை மிரட்டி சென்ற ரஷ்யா விமானங்கள் – எச்சரிக்கும் அமெரிக்கா

கடந்தவாரம் கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல் பகுதியை அண்மித்து ரஷ்யாவின்
SU-27 வகை அதி உயர் தாக்குதல் விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
உளவு நடவடிக்கையில் இந்த விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதுடன் சர்வதேச வான் பரப்புக்குள் ரஷ்யா அடிக்கடி அத்துமீறி
நுழைந்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளது .

இவ்வாறே துருக்கிய வான்பரப்புக்குள் நுழைந்த இரண்டு ரஷ்யா விமானங்களை துருக்கி சுட்டு வீழ்த்தியது
அதனை அடுத்தே துருக்கி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றது .

ethiri.com

அதற்கு பின்னணியில் ரஷ்யா செயல்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post