ethiri.com

சிங்கள இராணுவ ரக்கை இடித்து தள்ளிய ரயில் – சிப்பாய்கள் காயம் – படங்கள் உள்ளே

இன்று -யாழ் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தொடரூந்துடன் இராணுவ ராக ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது

இதில் சில இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதுடன் ராக்
முற்றாக நொறுங்கியுள்ளது .

ethiri.com

தொடர்ந்தூன் வருகையை வதனிக்க மறந்து அந்த கடவையை கடக்க முயன்ற போதே இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .



 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post