ethiri.com

அரபு நாடுகளுக்கு குழந்தைகளை கடத்தி விற்று வந்த பெண்கள் மடக்கி பிடிப்பு – சிசு விற்பனை அம்பலம்

இலங்கையில் இருந்து அரபிய ,மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிசுக்களை கடத்தி விற்று வந்த கும்பல் ஒன்று
பொலிசாரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

மருத்துவமனையில் பிறந்த சிசு ஒன்றை விற்பனை புரிந்து விட்டு குறித்த தயார் வீடு திரும்பியுள்ளார்
இதன் போதே மேற்படி பிள்ளை விற்பனை கும்பல் சிக்கி கொண்டது .

ethiri.com

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post