ethiri.com

இலங்கை வரும் மோடி – முள்ளி வாய்க்கால் செல்வாரா …தமிழர் கேள்வி ?

இந்தியா பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கை வரும் இவர் மலையகம் செல்வதற்கான வசதிகள் செய்ய பட்டுள்ளன .
இவ்வேளை தமிழர்கள் கொன்றழிக்க பட்ட முள்ளி வாய்க்கால் பகுதிக்கும் செல்வாரா என்ற
கேள்வி தமிழர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post