ethiri.com

கொரியா கடல் பகுதியில் அமெரிக்கா ,வடகொரியா படைகள் இராணுவ மிரட்டல் விளையாட்டு ஆரம்பம் – வீடியோ

வடகொரியா கடல் பகுதியில் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் அணிகள் உள்ளிட்டவை முற்றுகையிட்ட்டுள்ளன
அதேபோல தென்கொரியாவில் வான்வழி ஏவுகணைகளை தடுத்து நிறுத்து ஏவுகணைகள் பொறுத்த பட்டு
முப்படைகளும் தயார்லையில் உள்ளன ,

இந்த முற்றுகைகள் இடம்பெற்று கொண்டிருக்க தற்போது திசை மாறும் போர் படலம் அமெரிக்காவை ஆட்டுவித்து வருகிறது
சிரியா,மற்றும் துருக்கி பகுதிகளில்
அமெரிக்காவின் முழு கவனம் செல்வதால் தற்போது இங்கு சற்று பதட்டம் தணிந்துள்ளது
எனினும் இரு எதிரிகளும் தமது இராணுவ பலத்தை காட்டி கொள்ள தவறவில்லை .

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post