ethiri.com

பெண் பொலிசை காரில் கடத்தி கற்பழிக்க முனைந்த மர்ம நபரை தேடி வலைவிரிப்பு

இலங்கையில் பெண் காவல்துறை சிப்பாய் ஒருவர் தனது பணிக்கு செல்லும் முகமாக நடந்து சென்றுள்ளார்
அவரை வழியில் வழிமறித்த நபர் ஒருவர் காரில் ஏற்றி கடத்தி சென்று கற்பழிக்க
முற்பட்டுள்ளார் .எனினும் அதில் இருந்து தப்பித்த அவர் காவல்துறையில் முறையிட்டதை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்யும் பணியில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post